வெள்ளி, 31 மார்ச், 2017

                               

                             நத்தைப் பரம்பரை




மழை வெள்ளத்தில்
சூரியன் நனைந்துகொண்டிருந்த ஒரு பொழுதில்
உன்னிடம் என் காதலைச்சொன்னேன்

அப்போது
உன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாய்

ஒரு கண்ணால் வார்த்தையாடி
ஒரு கண்ணால் மௌனமாகி
என்னைப் பார்த்தாய்

உன் மார்புகளைப் போல
இரண்டும்
ஈரங்கட்டிக்கிடந்தது.

ஹெமிங்வே போல ஆரம்பவார்த்தைக்காய்
பெருமளவு
பிரயத்தனப்பட்டாய்

உனக்கான தாகத்துக்காக
நான் பாத்திரங்களை
தெரிவுசெய்யத்தொடங்கியபோது
புன்னகைத்தாய்


2

நீயும் நானும்
போட்டிபோட்டுக்கொண்டு
வெயிலைக்காயவைத்து
மழையை நனைத்தோம்

அம்மாவின் மடியில் சிக்கிக்கொண்ட
குழந்தைபோல
இறங்கவும் மனமின்றி
இருக்கவும் பிடிப்பின்றி
இறுகிக்கொண்டோம்

மொட்டைமாடியில்
நிலவைப்போர்திக்கொண்டு
புணர்ந்துகொண்டோம்

நட்சத்திரங்களுக்கு வெட்கமேயில்லை
வெறித்து வெறித்து
பார்த்துக்கொண்டிருந்தது

சிரைப்பவனின் கவனத்தோடு
எனது நகர்தல்
தொடங்கியது

முயங்குதலில்
நீ ராவணன் என்றாய்
ராமனும் நல்ல கலவிக்காரனே என்றேன்

சீதையைத்தான் கேட்கவேண்டும்
என்ற உன் தோரணையில்
என் கலவியின் இலட்சணம் புரிந்தது

முத்தமிடத்தெரியாத
நெப்போலியனின் வாள்;போல
மண்ணில் கிடந்தது எனது கர்வம்

ஆண்மைக்கும் வாளுக்கும்
தொடர்பில்லையென்ற வரலாற்றை
ஒரு
கரப்பான் பூச்சி சொல்லிச் சென்றது

சார்லஸ் டிக்கன்சின் வேலைக்காரிபோல
நீ புரிந்துகொள்வதற்காக
வார்த்தைகளை உருவாக்கவேண்டியிருந்தது

ஒருநாள் வலப்பக்கமும்
ஒருநாள் இடப்பக்கமுமாய்
கிடந்து

எங்கள் புணர்தலை
குறிப்பெடுத்துக்கொண்டிருந்தது
உன் குழந்தை


3

மழையில் சூரியன்
நனைந்துகொண்டிருந்த
புரியாப்பொழுதொன்றில்

அவித்த முட்டை உடைக்கும்
லாவகத்தோடு
என்னை நிராகரித்தாய்

ஆங்கிலேயன் மது அருந்துவதைப்போல
ஓவ்வொரு வார்த்தைக்கும்
சரியான
கிண்ணங்களை நீ தெரிவு செய்யத்தொடங்கினாய்

பீஸ்மனும் சிகண்டியும்
பேசிய வார்த்தைகளின் மீதியை
நாம் பேசத்தொடங்கினோம்

கச்சான் கோதில் ஒட்டியிருக்கும்
மண்போல
நீ பற்றிக்கொண்டிருக்கிறாய் என்றேன்

கூடுகளோடு அலைவதில் எனக்கு
பிடிப்பில்லை
நத்தைகளோடு எனக்கு உறவுமில்லையென்றாய்

மழை நனைத்த முத்தங்கள்
நாலைந்து கிடக்கிறது
வைத்துக்கொள் என்றேன்

ஈரமில்லாத முத்தங்களோடு
ஒருவன் காத்திருப்பதாய்
சொல்லிவிட்டு போகும்போது

மொட்டை மாடியில்
புணரும்போது மட்டும்
உன்னை நினைப்பேனென்றாய்.

5

இப்போதெல்லாம்
காலை எழுந்தவுடன்
உன்னுடைய முத்தங்களை
உரித்து உரித்து எறிவதே என் முதல் வேலை

சீழ் படித்த புண்ணை
சுத்தப்படுத்துவதைப்போல
மிகக் கவனமாக என்னிலிருந்து

கறையில்லா துணியினால்
உன்னைத்
துடைத்துக்கொள்ளப் பழகிவிட்டேன்

6

எதுவென்று கணிக்க முடியாத
சாமப்பொழுதொன்றில்
என்னிடம் வந்தாய்

முத்தங்களோடு
காத்திருந்தவன்
சிறுகதைக்குரியவனா என்றேன்

சேர்த்துவைக்கத் தெரிந்தவனுக்குத்
செலவழிக்;கத்தெரியவில்லை
பெட்டிக்குள்ளே பிணம்போல என்றாய்

மரத்துக்கு மரியாதை
செய்யவேண்டுமென்பதற்காய்
நிழல்களை மிதிக்கத்
தடையா என முனகினேன்

சரி எம் புணர்தலைக் குறிப்பெடுத்தவனின்
கதை என்னானது?

உன்னைப்போலவே
சிரைப்பவனின் கவனத்தோடு
கத்தியை
கையாளக் கற்றுக்கொண்டிருக்கிறான்
என்றாய்

எப்போது நீ
நத்தைகளுக்கு உறவானாய் என்றபோது
வார்த்தைகளும் கண்களும்
பார்த்துக்கொண்டிருக்க
என் இதழ்களைத் தின்றுகொண்டிருந்தாய் நீ

நட்சத்திரங்கள் இன்னும் திருந்தவேயில்லை
வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டே
இருக்கின்றன

எல்லா நேரமும்
போர்த்திக்கொள்ள
நிலவிருக்குமா என்ன?

சி.ப.வேந்தன்














நதிக்கரை எச்சம்


வண்டிலுக்கு அடியில்
அரிக்கன் லாம்பாய் தொங்கவிட்டிருக்கிறது காலம்.
எதனோடும் முட்டிவிடக்கூடாதெனும் முனைப்போடே
முக்கால்வாசிப் பயணம் முடிந்துவிட்டது.
காற்றில் கிழித்துப்போட்ட காலாவதிக் கடிதமாய்
அலைந்துகொண்டிருக்கின்றன என் நினைவுகள்
சமரசம்செய்தவை தவிர மற்றெல்லாம்
நிலத்தில் கிடந்து புரள்கின்றன.
எங்கோ என் தேகத்தில்
இனத்துளியின் ஈரங்கிடந்ததால்
காயவைப்பதற்கு காலிவரைக்கும்
என் வண்டில் பயணப்பட்டது.
கடைசியில் காய்ந்துவிட்டதென நம்பி
திருப்பப்பட்டது.
முதலாம் பாகம் மோசமானது
இன்றுவரையும் தன் அத்தியாயத்தை நீட்டிக்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு முறையும் முற்றுப்புள்ளி
ஏமாற்றத்தோடே திரும்புகிறது.
இவளோடு சேர்த்து எட்டாவது
இனி எவளோடு சேர்ந்து படிப்பதெனத் தெரியாமல்
என் தலையருகில் மூன்றாம்பால்
முழித்துக்கிடக்கிறது
என்னுடைய விசம் கொஞ்சங்கொஞ்சமாய்
நீலம்பாரிக்கத்தொடங்கிவிட்டது
சாகும்வரைக்கும் காத்துக்கிடக்கின்றன கறையான்கள்
பச்சைதின்று அவைக்கு பழக்கமில்லையாமே
தூரத்தில் நிற்பதால் நட்சத்திரமென்றே நம்பிவிட்டார்கள்
கீழிறங்கிவந்தால்தான் சூரியனெனக் கொண்டாடுவீர்களென்றால்
நான் எரிகல்லாகவே இருந்துவிடுகிறேன்
முதலாம் பாகத்தில் பாடுகள் சுமந்தவன்
அடுத்தபாகத்தில் ஆண்டவனாகினான்
ஆரம்பத்தில் ஆண்டவனாயிருந்தவனின்
பழைய கணக்கு பாடுகள் தானே?
சுமப்போம்
இன்னொரு நதிக்கரையில் எங்கள் எச்சம்
புதையும்வரை.
                      சி.ப.வேந்தன்





செவ்வாய், 27 செப்டம்பர், 2016


தளும்பும் நீயும் நானும் 



ஓ....பிரளயா
கடந்துபோன இரும்புத்தேரின் பின்னால் எழுந்த 
புழுதிவிலக்கியபடி 
நீ பிறந்தாய்
நான் இறந்தேன்
அம்மாவின் இடையில் பாவாடைநாடா பதிந்த தழும்புபோல
உனக்கும் தோளில் தழும்பிருக்கும் என்பது என் நம்பிக்கை
ஒரு குழந்தைபோல அணைத்துக்கொண்டிருந்தாய் அதை நீ
ஒவ்வாமல் கிடந்தது உன் கையில் அது.
சில வேளை சினங்கொள்ளுமோ என்னவோ
கத்தரித்த போது கத்தரிக்கோல் கவலை கொண்டிருக்கும்
நீ பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கும்போதே.
காலடியில் கூந்தல் நெளிந்திருக்கும்
ஆச்சியின் அரப்பெண்ணையை ஞாபகப்படுத்தியபடி.
முள்ளைத்தேடி ஒரு ஆண் பட்டாம்பூச்சி
சிறகுதறி பூட்டிக்கொண்டது
உதிர்ந்ததில் புழுதியோடு வண்ணங்களும் வழிந்தன
ஒரு நொடியில் கடந்துவிட்டாய்
வீதியில் இன்றும் புன்னகை ஒட்டிக்கிடக்கிறது
பத்தாகி இருக்குமா ஆண்டு
இருக்கட்டும்
இன்னும் பழுதின்றிக்; கிடக்கிறது அந்தப் பார்வை
வயிற்றுப் பிள்ளைக்காரியின் வாய்க்கச்சல் போல
துப்பத்துப்ப ஊறிக்கொள்கிறாய் நீ
சம்மனசிடம் இரவல்வாங்கிய வெள்ளைத்துண்டுடன்
மரியாள் போல உன்னைக் கண்டதாய் சொன்னான் அவன்
வேறொன்றும் சொன்னான் அதை மறந்துவிட்டேன்
இன்று தார்ச்சாலை கடக்கையில் 
புழுதி 
இல்லை இல்லை புகை விலக்கியபடி 
ஒரு சிறுமி கத்தரித்த கேசத்துடன்
அதன் தோளிலும் தளும்பிருக்கலாம் நம்புகிறேன்
அம்மாவின் பாவாடை நாடாவும் சிறுமியின் புத்தகப்பையும் இருக்கிறது
உன்னுடைய தளும்புதான் தொலைந்துவிட்டது 
உன்னைப்போலவே
ஏன் என்னையும் போலத்தான்
                                                 சி.ப.வேந்தன்






செவ்வாய், 31 மே, 2016





இது புத்த கோவிலல்ல புத்தகக்கோவில்



தீ முதன்முதலாய்
தன்னைத் தீட்டாக்கிக்கொண்டது
ஈனப்பரம்பரையில் வந்த ஒருவன்
தன் இனத்தை வரலாற்றில்
அழுக்காக்கிய நாள் இது
நல்லதொரு வீணை செய்து
சாம்பலாய் ஆக்கிய சம்பவம் இது.
எம் அடையாளத்தின் அடிவேருக்கு
விஜயனின் விந்தில் நோய்ப்பட்ட துளியொன்று
விசமூற்றியது
கலைமகளின் கைவீணை
காமினி வம்சத்தால் களவாடப்பட்டது
ஆயிரம் யுகங்களை தேக்கிவைத்த கடல்
தனலோடு கரைந்தோடியது
தென்கிழக்காசியாவின் கிரீடத்தில்
வண்ணத்துப்பூச்சி முத்தமிட்ட இடத்தில்
வல்லூறுகள் மலம்கழித்தன
சேகரித்த விந்தில் தேகம் கொண்டவர்கள்
ராவிருட்டில் வந்து தீயள்ளித் தெளித்ததால்
கரியாகிப்போனதெம் வரலாறு
ஏய் தீ தெளித்த கூட்டமே..
நீ எரித்துவிட்டுப்போனவுடன்
நெஞ்செலும்பெடுத்து காடாத்திவிட்டு
கடலில் கரைத்துவிட இது
மனிதக்கூடில்லையடா
பனுவல்க்கூடு
நெருப்புப் பறவையின் பிறப்பு இது
இது புத்த கோவிலல்ல புத்தகக்கோவில்
மீண்டும் இசைக்குதுபார் வீணையின் நாதம்
அதுசரி நாதம் கேட்கும் காதுகளா உன்னது
கீதையைக் கிழித்து கீழ்ப்பக்கம் துடைப்பவனுக்கு
புத்தகமாவது புனிதமாவது

                               சி.ப.வேந்தன்



சனி, 28 மே, 2016

              xg;ghupfSk; xj;jpitg;Gf;fSk;

                              
        ,tu;fSf;Fg; GuptNjapy;iy fhj;jpUg;gpd; fdjpfs;.
    xt;nthU rhkg;nghOJfspYk; fhk;G typf;Fk;      khu;GfisAk; R+L guTk; tapw;iwAk;
   vj;jid iffshy; rkhjhdg;gLj;jptpl KbAk;
   G+id fj;jpdhy; $l jiy jd;idawpahkNyNa jpUk;GfpwJ.
Mapuk; rj;jq;fSf;F kj;jpapYk; cd;  Fuy; miof;fpwJ.
vdf;Fj; njupAk; gr;ir Xeha;fspd; grpf;F cd; fr;irj; JzpAk; Jiznra;jpUf;Fk; vd;W
fhw;whfpNah md;wp flTshfpNah NghapUg;ghnad Gj;jpAk; Rw;wKk; nrhd;dhYk;
fWkk; gpbj;j kdRk; mjpfhiyf; fdTk; nrhy;fpwJ eP vq;Nfh Jhukha;g; ghbf;nfhz;bg;ghanad;W
xt;nthU Kiw gjhif Jhf;Fk; NghJk;
 ek;gpf;ifAk; rj;jKk; cuf;fg;ghbdhYk;
 ,Wjpapy; xg;ghupAk; Vkhw;wKNk kpQ;RfpwJ
MWkhjk; ,tu;fSf;F nfhQ;rk;
vdf;F MW nehbAk; MAs; ePsk;
mJ rup fhw;whfpg; NghdJ cq;fSf;fhdjh vd;d
KbntLg;gtu;fNs.
cq;fs; nghQ;rhjpkhiuf; Nfl;Lg;ghUq;fs;
 ,y;yhky; NghFgitfspd; fdjp vg;gbapUf;Fnkd;W rpy Ntis fw;gid gz;zpNaDk; nrhy;yf;$Lk;
cq;fSf;F

(fhzhky; Nghdtu;fSf;fhd tprhuiz MW khjq;fSf;F xj;jpitf;fg;gl;ljhf mwptpj;jNghJ vOjg;gl;lJ)
  

mk;khtpd; fhjy;

ahuk;kh mJ?
rq;fPj rghtpy;  ,Uf;ifaUfpUe;J  cd;
,we;jfhy Kd;Diu gbj;jhNu ahutu;?
ck;kpUtupd;
Nkhjpa ghu;itfs; ntbj;J
fz;fspy; fhu;fhyk; tope;jNj Vd;?
tpy;yq;fg; Gd;diffis
mjuq;fspy; tba itj;jhYk;
tpk;ky;fspd; ntbg;Gfs;
mt;tg;NghJ vl;bg;ghu;j;jNj Vd;?
kzp;f;fzf;fhd rk;ghridapYk;
thu;j;ijfisf; fhztpy;iyNa vg;gb?
mwpKfg;gLj;jypy; je;ijg;ghrk; vd; jiy NfhjpaNj
vjw;fhf?
ey tprhupg;gpy; cd; tPl;L eha;f;Fl;bAk;
Kw;wj;J Nuh[hr; nrbAk; mlq;fpw;Nw
mu;j;jnkd;d?
tpopklypy; gdpglu;e;j
ck; el;gpd; Moj;jpy;
gh];Nghl; msT glk; $l ek; tPl;L my;gj;jpy; mlq;fhjJ Mr;rupak; jhd;
vd; gilg;ghspj; jhNa
cd; Gidngaupy; ghjpapy; mtuilahsk; njhq;fpwNj Vd;?
Njhlk;go ,dpg;ig
,ilNtisapy; thq;fp te;J cd;
,lf;ifapy; jpzpj;jNghJ
,UjaNk nehUq;fpajha; Kfj;jpy;
,Wf;fk; gutpw;Nw vjw;fhf?
thu;j;ij jtwptpl;lha; fz;zk;kh
kPirf;fhud; typia fhd rghtpy; fiuf;Fk; NghJ
,Utu; fz;zpYk; neUg;G tope;jNj Vdk;kh?
mg;ghtpd; tprhupg;gpy; mtu;
kupahij fhl;baJk;
mtu; kidtp gw;wp eP mf;fiw fhl;baJk;
mtu; tpop ghu;j;Jg; NgrpaJk;
eP kb ghu;j;Jg; NgrpaJk;
mllh
vy;yhNk Gjpuha;j;jhd; ,Uf;fpwJ jhNa.

                          rp.g. Nte;jd;
                                         mg;ghtpd; milahsk;



mg;gh
vd; %f;fpdbapy; KistpLk; Kd;Ng
jd; Kfj;ij Kfpypilapy;
Gijj;Jf;nfhz;l epyh.
xU gFj;jwpTg; Gj;jfk;
jd; Kd;Diuia gbf;f Kd;dNk %bitf;fg;gl;lJ
vdf;fhd rhgk;.
cq;fs; Gyikg; ghidapd; %bapy;
Ntu;j;jpUf;Fk; Jspfs;jhd;
,d;Wtiuf;Fk; vdf;fhd jhfk; jPu;f;fpwJ.
Vfiytd; tpuy;
jpnusgijapd; Foy;
ghujpapd; jiyg;ghif
fk;gdpd; vOj;jhzp
n[afhe;jd; kPir
tujuhrd; thu;ij
epA+l;ldpd; Kl;ilfs;
ngu;dhl;]htpd; RUl;L
rhz;by;ad; kaf;fk;
fz;zjhrd; fhkk;
ghyr;re;jupd; gbkk;
ghYtpd;(kNfe;jpuh) Nfhzk;
tLfg;gl;bf;fhud; vJif
neg;Nghypad; ths;
rPrUf;fhd JNuhfk;
rpj;jhu;j;jdpd; ghj;jpuk;
NaRtpd; fd;dk;
fpl;yupd; fu;tk;
KNrhypdpapd; KbT
rpth[papd; nksdk;
fkypd; mirT
,yq;if tndhyp tpsk;guk;
Re;juuhkrhkpapd; KbTfs;
rpupj;jpud; Nfypfs;
X ,g;gb vj;jid vj;jidfis
ml;ilf;Fg; gag;gLk;
me;j muptupg; ghy;aq;fspy;
mwpKfg;gLj;jptpl;Lg;Nghd
iffhl;bkuk; ePq;fs;.
xU Nfhg;ig NjdPUk;
xd;wpuz;L Gj;jfq;fSk;
fhiy czT  vd;gJjhd;
,d;Wtiuf;Fk; vdJ
cq;fs; milahsk;
kpd;rhuk; ,y;yhj
md;iwg;nghOJfspy;
Fg;gp tpsf;Fk;
 ePq;fSk; fhz;NlfUk; Ngrpf;nfhz;bUg;gij
gha; eidj;J vOe;j eLeprpg; nghoJfspy;
 gy jlit ghu;j;jpUf;fpNwd;
mg;gh vd;gtu;
rpyUf;F
`PNuh
rpyUf;F
Kftup> el;G> flTs;> gzk;;> Jauk;>
 JNuhfk;> Nghij> rhgk; tuk;> tWik
Vdf;F mg;gh vd;gtu;
Gj;jfk;
vdf;fhf jhd; ,wf;Fk; tiuapYk; jpwe;Jfple;j Gj;jfk;
gjpide;J tUlq;fsha;
ehd; gbj;j gf;fq;fs;jhd; ,d;WtiuapYkhd vd; ghij
vd; Gj;jfk; ghjpapNyNa gbKiw khw;wk; vd;W gwpf;fg;gl;lhapw;W
vg;Nghnjy;yhk; ehd; tpuyhy; Kj;jkpl;L
gf;fk; Gul;Lk; Nghnjy;yhk;
Kd;Diuapy; Kfk; fhl;Lk; ePq;fs;
Kw;Wk; tiuf;Fk; ,Ue;J tpl;Nl nry;fpwPu;fs;
vd; ejp%yk; xU Gj;jfj;jpd; milahsk; vd;gJ
vj;jid ngupa tuk;
vdf;fhd rgpj;jNyh vd;dNth
tuk; kiwe;Nj tpl;lJ
X
xU Nfhg;ig NjdPUk;
xd;wpuz;L Gj;jfq;fSk;
fhiy czT  vd;gJjhd;
,d;Wtiuf;Fk; vdJ
cq;fs; milahsk;

rp.g.Nte;jd;